சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் அறிவுறுத்தியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாநகராட்சிகளில் 3,199, நகராட்சிகளில் 4,972 பணிகள் தொடங்கப்பட உள்ளன. வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.