வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் விரைவில் இந்நிறுவனம் பல புதிய அம்சங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில ஸ்மார்ட்போன்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச்31-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் சேவை நிறுத்தப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட இயங்குதள பதிப்புகள்நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுவரை இத்தனை செயலி, சேவைகள் ரஷ்யாவில் ரத்து! அதாவது பழைய இயங்குதள பதிப்புகளுக்கு புதிய அப்டேட் கொடுக்க முடியாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இதில் ஆணட்ராய்டு, ஐஓஎஸ், KaiOS இயங்குதளங்கள்நிறுவப்பட்டிருக்கும் போன்களும் அடங்கும். ரூ.8,300-க்கு 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்- 5000 எம்ஏச் பேட்டரி, 6ஜிபி ரேம்! ஆண்ட்ராய்டு ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்பு கொண்ட போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் ஐஒஎஸ் 10 பதிப்பு அல்லது அதற்கு பிந்தைய பதிப்பில் இயங்கும் ஐபோன்களில் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியும். தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 15 பதிப்பை வழங்குகிறது. ஆனால் jailbroken செய்யப்பட்ட ஐபோன்களை பயன்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. KaiOS உங்கள் போன் KaiOS இயங்குதளம் மூலம் செயல்படும் என்றால், வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த KaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்குப் புதியது தேவை.
இவற்றின் ஆதரவு பட்டியில் ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 ஆகியவை அடங்கும்.

மார்ச் 31-ம் தேதி எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது 1-எல்ஜி: LG Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, LG Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II , Optimus L2 II மற்றும் Optimus F3Q 2-மோட்டோரோலா Motorola Droid Razr ஏன்., எதற்கு., நல்ல வரவேற்பு இருக்கே- ஐபோன், ஏர்பாட்ஸ் உற்பத்தியை குறைக்கும் ஆப்பிள்- நிறுவனம் போட்ட திட்டம்! 3-ஹூவாய் Huawei Ascend D, Quad XL, Ascend D1, Quad XL மற்றும் Ascend P1 S 4-சாம்சங் Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 மற்றும் Galaxy Core

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *