சென்னை: மு.க.முத்து மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.முத்துவை இழந்து வாடும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்தார்.
The post மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்..!! appeared first on Dinakaran.