சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,181 கன அடியில் இருந்து 10,109 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 18,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 113.51 அடியாக உள்ளது; நீர் இருப்பு 83.49 டி.எம்.சி.யாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,109 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.