ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகனை மீட்க அரசுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்! appeared first on Dinakaran.