அமெரிக்காவில் வேலை செய்வது தங்களுடைய உரிமை அல்ல, மாறாக அது ஓர் பாக்கியம் என்பதை ஒவ்வொரு வெளிநாட்டவரும் நினைவில் கொள்ள வேண்டும்! H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது இனிமேல் கடினமாக்கும் அமெரிக்க அரசின் அறிவிப்பு…

