ஜப்பான் மேலவைத் தேர்தலில் ஆளும் கட்சி அபார வெற்றி

ஜப்பானின் ஆளும் கட்சியான மிதவாத ஜனநாயகக் கட்சியும் (எல்டிபி) அதன் கூட்டணி கட்சியான கொமெய்ட்டோ கட்சியும் 76 இடங்களைக் கைப்பற்றின. இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் ஜப்பானின் முன்னள் பிரதமர் ‌ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க… Read more

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு…!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. அதன் பின் அங்கு வந்த ஓ.பன்னீர்… Read more

ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ்: ஷின்சோ அபே கொலையை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் திரிணமூல் காங்கிரஸ்

கொல்கத்தா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞர் ராணுவத்தில் குறுகிய கால சேவையில் இருந்தவர். இதனை சுட்டிக்காட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு ராணுவத்தில் அக்னி பாதை போன்ற குறுகிய கால சர்வீஸை அனுமதிப்பதில் உள்ள… Read more

இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார்: பிரதமர் அலுவலகம்; சபாநாயகர் மூலமே அறிவிப்போம்: ஜனாதிபதி செயலகம்

தான் முன்பு அறிவித்ததைப் போன்று பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு இன்று (ஜூலை 11) காலை தெரிவித்தது. ஆனால், அதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ… Read more

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கம்

சென்னை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மூத்த தலைவர்… Read more

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது சென்னை, அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு… Read more

கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் படம் நீக்கம்

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தை கட்சியினர் அகற்றியதுடன் உடைத்து நொறுக்கி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.… Read more

திக்.. திக்.. அதிமுக பொதுக்குழு நடக்குமா, நடக்காதா? சரியாக, ஜூலை 11ம் தேதி காலை ஹைகோர்ட் தீர்ப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு… Read more

விராட் கோலி, ரிஷப் பண்ட் ரிட்டன்ஸ்.. யாருடைய இடம் காலியாக போகிறது.. தலைவலியில் இந்திய அணி

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாச, சூர்யகுமார் 39 ரன்களும், தீபக் ஹூடா 33… Read more

சாரை சாரையாக வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்… இலங்கையின் கோர தாண்டவம்

இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழல் தொடர்கிறது.டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. எனினும், போதுமான எரிபொருள் இருக்கவில்லை என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் சாரதிகளுக்கும்… Read more

வங்காளிகளுக்கு காளியை எப்படி வழிபட வேண்டுமென பாஜக அறிவுறுத்தக்கூடாது!” – மஹுவா மொய்த்ரா

சமீபத்தில் வெளியான, இயக்குநர் லீனா மணிமேகலையின் `நிகழ்த்துக்கலை ஆவணப்படமான காளி படத்தின் போஸ்டருக்கு, பா.ஜ.க மற்றும் இந்துத்துவா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா, “என்னைப் பொறுத்தவரை இறைச்சி… Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 67 வயதாகும் ஷின்சோ அபே, சுதந்திர ஜனநாயக கட்சியை இரண்டு… Read more

தமிழ்நாட்டில் S$4.51 பில்லியன் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்

சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தமிழ்நாட்டில் 25,600 கோடி ரூபாய் (சுமார் S$4.51 பில்லியன்) செலவில் பகுதி மின்கடத்திப் பூங்காவை அமைக்க தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் (IGSS Ventures) என்ற அந்த… Read more

மழையைத் தொடர்ந்து, இந்த மாதம் வெயில் சுட்டெரிக்கும்

இம்மாதம் முதல்பாதியில் வானிலை வெப்பமாகவும், சற்று வறட்சியாகவும் இருக்கும் என வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. பல நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்­சி­யஸ் ஆக இருக்கும் எனக் கூறப்பட்டது. இரவுகளில் வெப்பநிலை 28 டிகிரி செல்­சி­யசை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஜூலை… Read more

உக்ரேன் மீது ரஷ்யா பொழியும் ஏவுகணை மழை

ரஷ்­யப் படை­கள் தென் உக்­ரே­னின் மிக்­கோ­லிவ் பகு­தியை நேற்று தாக்­கி­ய­து­டன் நாடு முழு­வ­தும் நடத்தி வரும் அதன் தாக்­கு­தல்­க­ளை முடுக்கிவிட்டன. நேற்று நடந்த தாக்­கு­த­லில் மொத்­தம் எட்டு ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டன. இத­னால் நான்கு மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் குறைந்­தது மூவர்… Read more

நுபுர் ஷர்மா கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது” – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

“ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது” – உச்ச நீதிமன்றம் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சால், பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு… Read more