Category: விபத்து

உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம்

கீவ்: உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம் அடைந்தார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்.24 முதல் ரஷ்ய விமானங்களை வேட்டையாடி சுட்டு வீழ்த்தியவர் ஸ்டீபன். மிக் 29 ரக…

தஞ்சையில் நடந்த தேர் விபத்து; இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சியினர்: பேரவையில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு

சென்னை: தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார். இதுகுறித்து சட்டப்பேரவையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேசியதாவது: தஞ்சை தேர்…

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி -முதல்வர் அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், சாதாரண…

ஆந்திர பிரதேச மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி.. 12 பேர் படுகாயம்!

ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள். இதில் 12 பேர் காயம் அடைந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுத்தேம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள மருந்து…

விபரீதத்தில் முடிந்த ‘வெட்டிங் போட்டோசூட்’! ஆற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி!

திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷூட்டின்போது, பாறையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்தவர் ரெஜில். இவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள்…

ஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்

மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது அந்தக் குரல் – “நாங்க நவம்பர் 16-ம் தேதியே தேங்காப்பட்டணம் ஆர்பர்ல இருந்து மீன் புடிச்ச கடலுள்ள போயாச்சி. கடலுன்னா, 200 நாட்டிக்கல் வெலங்க, பெரிய கப்பல்வ போற எடம். நாங்க வழிவலத் தொழிலுக்காக்கும் போனோம். சரியான…

பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை…

துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம்…