Category: விளையாட்டு

Tamilnadu, India and International latest sports news from all leading Tamil News Papers

விளையாட்டு மனிதநேயம் வளர்க்கவே

ஒரு மாத காலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொற்காலம் எனலாம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், அதிலும் இந்தியாவில் நடக்கிறது என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்தில் காண முடிகிறது. அதிலும் இந்தியா…

விராட் கோலி, மேக்ஸ்வெல் அதிரடி – குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20…

மிட்செல் மார்ஷ் ஆல்ரவுண்ட் ஆட்டம், வார்னர், பவுலர்களால் ராஜஸ்தானை ஊதியது டெல்லி

மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 58-வது மேட்சில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 160/6 என்று மட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு மிட்செல் மார்ஷ் (62 பந்தில் 89 ரன் 5 பவுண்டரி 7…

ஐ.பி.எல். 21-வது லீக் ஆட்டம்: குஜராத்தை வீழ்த்தியது ஐதராபாத்

மும்பை : குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சு தேர்வு… ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ்…

ஐபிஎல் : புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின . இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியினால்…

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி 11-வது முறையாக சாம்பியன் – பஞ்சாப்பை வீழ்த்தியது

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி…

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

சான்சீயோன்: நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து மாறும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தென்கொரிய நாட்டின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் கடந்த 5-ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்கியது. மகளிர் ஒற்றையர்…

கம்மின்ஸ் மரண அடி…. கொல்கத்தா அபார வெற்றி…. ஐபிஎல் அதிரடி சாதனை….!!!!

15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 162 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பொறுமையாக ஆடிய வெங்கடேச ஐயர் 50 ரன்கள் எடுத்தார்.…

தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஹாமில்டன்: நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள நெதர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து…

உலக கோப்பை கால்பந்து அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் செனகல்-நெதர்லாந்து மோதல்

தோகா, 32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் 8 இடங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.…

இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் – வைரல் வீடியோ

பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதால் அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மகிழ்ச்சியில் திளைத்தது. வெஸ்ட் இண்டீஸ் பெண்களைப் பொறுத்தவரை, ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 இல்…

மியாமி டென்னிஸ்: நவோமி ஒசாகா அரைஇறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்சை தோற்கடித்து முதல்முறையாக…

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை : விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு..!!

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்துவீச்சு தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து…

ஒரே ஓவரில் 6 சிக்ஸர் என்ற சாதனை: கிரிக்கெட் வரலாற்றில் 9வது வீரர் திசாரா பெரேரா

இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார். 41 ஓவர்கள் போட்டியாக நடந்த அந்த போட்டியில் கடைசி 20 பந்துகள் எஞ்சியிருந்த…

Pakistan vs Australia முதல் ஒருநாள் போட்டி: சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை…

ஒலிம்பிக்கின் உண்மையான சாதனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று இன்னும் விடைபெறாத நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டி, உலக மக்களின் உற்சாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.…