இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழர்கள் வருகை தொடருமா? மன்னாரிலிருந்து கள ஆய்வு

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நாட்டின் பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே விளிம்பு நிலையில் இருப்பவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 21ஆம் தேதியன்று மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில்… Read more

பொருளாதார நெருக்கடி.. இலங்கை அதிபர் வீட்டின் முன் வன்முறை.. 45 பேர் கைது..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியை கண்டித்து நேற்று இரவு திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.… Read more

தமிழகத்தில் 100 ரூபாயை கடந்த டீசல் விலை

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.5 ரூபாயும், டீசல் விலை 6.9 ரூபாய் உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும்… Read more

டீசல் இல்லை, மின்வெட்டு… கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையால் அன்றாட மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலையோ கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு என, அடுத்தத் தடுத்த பிரச்சனைகளின் பிடியில்… Read more

அதிகரிக்கும் வறுமை நிலை: பெருந்தொற்றின் கொடும் துயரம்

இந்தியாவிலும் சீனாவிலும் 2020-ல் கரோனா பெருந்தொற்றின் விளைவாக வாழ்க்கைத் தரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சொல்லும் ‘ப்யூ’ ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கையானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 7.5 கோடிப்… Read more

பெட்ரோல் விலை உயர்வு: மறைமுக வரிகளைக் குறைக்குமா ஒன்றிய அரசு?

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்திருக்கும் ஆலோசனையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் அவசியம். கச்சா எண்ணெய் விலை உயர்வாலும்… Read more

பொருளாதாரச் சரிவிலிருந்து இந்தியா மீள என்ன வழி?

  ஊரடங்கின் காரணமாகக் கடும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போதைய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிடப் பேரதிர்ச்சியை உருவாக்கியிருக்கின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9%… Read more

இந்தியப் பொருளாதாரமும் பணவீக்க நெருக்கடியும்

இந்தியப் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத்தையும் கரோனா சூறை யாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், பயந்ததுபோலவே பணவீக்க நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது. நாடு தழுவிய பொது முடக்கத்தின் காரணமாகப் பொருட்கள், சேவைகள் கிடைப்பதில் பெரும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது. தேவை குறைந்திருக்கும் நேரத்தில் இப்படி விலையேற்றம் நிகழ்வதுதான் கவலையளிக்கிறது.… Read more

மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை

கரோனா எதிர்கொள்ளல் நடவடிக்கையால் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிற நிலையில், ‘கரோனா எதிர்கொள்ளல் சிறப்பு நிதி’ என்ற பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு என்று இந்திய அரசு அளிக்க வேண்டும். கரோனாவை எதிர்கொள்ளும் செலவுகளும், ஊரடங்கு உண்டாக்கியிருக்கும்… Read more

மாநிலங்களுக்கான நிதியில் பாகுபாடு கூடாது

கரோனா தொற்று பெரும் சவாலாக மாறி நாட்டின் முன் நிற்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டைத் தாராளமாகவும் உடனடியாகவும் மத்திய அரசு வழங்குவது முக்கியம். ஆனால், கரோனாவை எதிர்கொள்வதற்கென்று மாநிலங்களுக்காக மத்திய… Read more

பெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு,  சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப… Read more

யெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது

நாட்டின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டு களாகவே மந்தநிலையில் நீடித்து வருகிறது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  நரேந்திர மோடி தலைமையில் முதன்… Read more

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா?

நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடிமகனும் கவலை, எதிர்பார்ப்பு சூழ் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தன் முதலாவது முழு ஆண்டுக்குமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். சென்ற ஆண்டில் புதிய அரசு அமைந்ததும், பாதி நிதியாண்டில் அவர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையின்… Read more

பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?

சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாக இருக்கும் நிலையிலும், விலைவாசி உயர்வு… Read more

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. கணக்கில் வராத… Read more

முக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி

பொருளாதாரச் சரிவு நின்று, மீண்டும் வளர்ச்சி ஏற்பட மேலும் காலம் பிடிக்கும்; மிகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தேவை என்பதையே இந்தியாவின் முக்கியமான எட்டு உற்பத்தித் துறைகளின் தரவுகள் உணர்த்துகின்றன. மின்னுற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமென்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்,… Read more