நிலா காயுதே!

நிலா காயுதே! – கருத்துச் சித்திரம் தி இந்து Read more

மீள்வது எப்போது? தமிழக பட்ஜெட்

தமிழக அரசின் 2015-16-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் எதிர்பார்த்தபடியே புதிய வரிகள் ஏதும் இல்லை. இப்போதைய வரி விகிதங்களும் மாற்றப்படவில்லை. மொத்தம் ரூ. 650 கோடி மதிப்புக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் மொத்த வருவாய் ரூ. 1,42,681.33 கோடியாகவும்,… Read more

வயிறு எரி(யற) வாயு

-தி இந்து Read more

எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக… Read more

கடனாளியாக வேண்டாம்

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும், சேமிப்புக்கு வழியில்லாத சூழலே நிலவுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது, பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச்… Read more

உலக அமைதிக்குப் பேராபத்து எது?

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை அனுமதிப்பது தொடர் பாக இப்போதிருக்கும் நிலையையே 2015 ஜூன் வரையில் தொடர்வது என்று அணு ஆயுதம் வைத்துள்ள ஐந்து பெரிய வல்லரசுகளும் ஜெர்மனியும் சேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. ஈரானுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இப்போதைக்கு நம்பிக்கை யூட்டும்… Read more

ஊ…..ழல்!

தி இந்து Read more

சீனாவின் ஜிடிபி வளர்ச்சி சரிவு

சீனாவின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் 7.3 சதவீதமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டு சர்வதேச மந்த நிலைக்கு பிறகு சீனாவின் வளர்ச்சி சரிவது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முந்தைய ஜூன் காலாண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 0.2… Read more

சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா?

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது. முறைகேடான பணம் இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர்,… Read more

சூரிய ஆற்றலில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்

சூரிய ஓளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில்… Read more

‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக மாறிவிட்டது. குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய்… Read more

பணம் செய்: 20 சதவீதத்தவருக்காக உழைக்கும் 80 சதவீத மக்கள்

இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம் ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும் சர்வே செய்தபோது… Read more

பொருளாதார வளர்ச்சி குறையும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 6 சதவீதத்துக்குக் கீழாக குறையும் என்று தற்போது தெரியவந்துள்ளது. 2012-2017-ம் ஆண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலவும்… Read more