BehindwoodsTV Tamil Channel

திவால் நடைமுறைக்கு ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம் விண்ணப்பம்: ரூ.6,500 கோடி கடன் இருப்பதாக தகவல்

புதுடெல்லி: தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று முன்தினம், இந்நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு…

திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | சுற்றுச்சூழல் நீதி: உத்தரவாதம் அளிக்கிறதா திமுக அரசு?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றிருந்த நேரம். வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தேன். “இந்த அரசு வளர்ச்சித் திட்டங்களில் கட்டாயம்…

அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு கூடாது!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி)…

Manipur Violence: கண்டதும் சுட உத்தரவு… Internet முடக்கம்… களத்தில் இறங்கிய ராணுவம்… என்ன நடக்கிறது?

Manipur Violence: மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது, இதுதான் கடந்த இரு தினங்களாக கூகிளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று. சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களில்…

பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?

  மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு…

இந்தி திணிப்பு வேண்டாம்

நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்ற நாள் முதலாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி’ என்ற கொள்கையை முன்வைத்து மாநிலங்களின் உரிமைகளை சிதைத்து வருகிறது.…

மூட நம்பிக்கை – மனித குலம் எங்கே செல்கின்றது

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

ராமநாதபுரம்: பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு…

ஆன்லைன் ரம்மியால் பலியாகும் பல உயிர்கள் – புதிய நம்பிக்கை

ஆன்லைன் ரம்மியை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக முந்தைய…

இரட்டை வேடம் ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என அறிவித்தது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு…

வனங்களை காத்தால் நாடு வளமாகும்

வனங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. வனங்களை காத்தால் நாடு வளமாகும். கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினை கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை…

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை  மாதம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துரூ.80ஐ தாண்டியிருந்தது. ஆனால், வர்த்தக முடிவில்ரூ.79.98 ஆனது.…