ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியப் பயணத்தின் முடிவில், இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
இந்த அறிக்கை 70 அம்சங்களை கொண்டது.
இரு நாடுகளும் பொருளாதார கூட்டுறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றன என்பதை அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இந்தியா – ரஷ்யா உறவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? சவால்கள் என்ன?
Leave a Comment

