கோவை : கோவை – பீளமேட்டில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ராமநாதபுரம்,தி.மலையிலும் பாஜக அலுவலகங்களை காணொலி வாயிலாக அமித்ஷா திறந்துவைத்தார். ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவை வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
The post கோவை – பீளமேட்டில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.