சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மார்ச் 4ம் தேதி குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். மார்ச் 4 காலை 10 மணி முதல் மார்ச் 5ம் தேதி காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மார்ச் 4ம் தேதி குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! appeared first on Dinakaran.