கோவையில் சமீபத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த 60 வயது பெண் ஒருவர், கார் ஏறி உயிரிழந்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன.
தமிழ்நாடு: உயிர்பயத்தில் சாலையோரம் தூங்கும் மக்கள் – இரவு நேரக் காப்பகங்கள் என்ன ஆயின?
Leave a Comment