
பைசலாபாத்: தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுடக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

