நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை உடனடியாக அகற்றி, கருத்தடைக்குப் பிறகு அவற்றை நாய்கள் காப்பகங்களில் வைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

