நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருக்கும் திங்கள்கிழமை காலை திருமணம் நடந்ததாக ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண படங்களை சமந்தா பகிர்ந்திருந்தார். இந்தப் படங்களில், லிங்க பைரவி தேவியின் முன்னிலையில் நடந்த பூஜையில், ராஜ் நிடிமொரு சமந்தாவுடைய விரலில் மோதிரத்தை அணிவிப்பது போல் தெரிகிறது. அதேபோல் சமந்தா தாலிக்குப் பதிலாக கடவுளின் பெண்டன்ட் (pendant) அணிந்திருப்பதும் தெரிந்தது.
பூத சுத்தி திருமணம் எவ்வாறு நடக்கும்? தாலிக்கு பதில் சமந்தா அணிந்தது என்ன?
Leave a Comment

