சென்னை: சென்னை போதைப்பொருள் விற்பனை வழக்கில் இருவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் சப்ளையர் பிரதீப், நைஜீரிய நாட்டுப் பெண் சாரா கொமாமா ஆகியோருக்கு 2 நாட்கள் காவல். நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப்பை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
The post போதைப்பொருள் வழக்கு: பிரதீப்பை காவலில் எடுத்த போலீஸ் appeared first on Dinakaran.