சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
The post ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.