Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: தீவிர​வா​த முகாம்​களை அழித்த இந்திய ராணுவத்​துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.​வாசன் நன்றி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » தீவிர​வா​த முகாம்​களை அழித்த இந்திய ராணுவத்​துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.​வாசன் நன்றி
தமிழ்நாடு

தீவிர​வா​த முகாம்​களை அழித்த இந்திய ராணுவத்​துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.​வாசன் நன்றி

EDITOR
Last updated: May 12, 2025 3:04 am
EDITOR
Published May 12, 2025
Share
SHARE

சென்னை: பாகிஸ்​தானில் தீவிர​வா​தி​கள் முகாம்​களை துவம்​சம் செய்த இந்​திய ராணுவத்​துக்கு மனமார்ந்த பாராட்​டு​கள் என்று நடிகர் ரஜினி​காந்த் தெரி​வித்​தார். தீவிர​வாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் செயல்​பட்ட இந்​திய அரசுக்கு பாராட்​டு​கள் என்று தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா – பாகிஸ்​தான் இடையே நடை​பெற்று வந்த தாக்​குதல் சம்​பவம், போர்​நிறுத்​தம் ஒப்​பந்​தத்தை தொடர்ந்து நேற்று முன்​தினம் முடிவுக்கு வந்​தது. இருப்​பினும் எல்​லைப்​பகு​தி​களில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இந்​திய எல்​லைப்​பகு​தி​களில் ராணுவத்​தினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?