சென்னை: நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது என யு.பி.எஸ்.சி.தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கர பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். அரசு வழங்கிய ரூ.7,500 உதவித் தொகையும் பயனுள்ளதாக இருந்தது.யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் முக்கியமானதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். நான் முதல்வன் திட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தமிழ்நாட்டின் தரவரிசையில் முதலிடம் பிடித்த சிவச்சந்திரன் தெரிவித்தார்.
The post நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது: சங்கரபாண்டியராஜ் appeared first on Dinakaran.