இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் பெட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி குறைந்தது இரண்டு ஃபார்மட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஃபார்மட் வீரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் அளவுக்கு விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால், கம்பீர் என்னுடை பங்கு ஒன்றுமல்ல என்று கூறி வருகிறார்.