1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பங்கு வகித்தது. கடலில் சாகசங்கள் புரிந்த ஐஎன்ஸ் குர்புரா நிலத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாக மாறியது எப்படி?