அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் பயணம் செய்துள்ளார். இஸ்ரேலை தவிர்த்துவிட்டு, சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் சாதித்தது என்ன?