இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய ஆகாஷ் தீப் அந்தத் தொடர், தன் வாழ்க்கை தனக்கு ஏற்படுத்திய சவால்கள் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
”எப்படி நான் 5 டெஸ்ட் போட்டிகளுக்குத் தாங்கினேன்?” என்ற கேள்வியும் ஆச்சரியமும் அவரை விட்டு இன்னும் அகலவில்லை போல் தெரிகிறது. கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: