Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்
இந்தியா

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்

EDITOR
Last updated: June 17, 2025 10:34 am
EDITOR
Published June 17, 2025
Share
SHARE

பாட்னா: லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டிக்​கொண்​டுள்​ளார்.

அப்​போது ஒரு ஆதர​வாளர் அம்​பேத்​கரின் உரு​வப்​படத்தை லாலு கால்​களுக்கு அரு​கில் வைத்து அவரை வாழ்த்​தி​னார். இது பெரும் புயலை கிளப்​பி​யுள்​ளது. அம்​பேத்​கருக்கு அவமரி​யாதையை ஏற்​படுத்​தி​விட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் லாலு மீது குற்​றம்​சாட்​டி​யுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விளக்​கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணை​யம் லாலுவுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?