அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு கூடாது!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து… Read more

Manipur Violence: கண்டதும் சுட உத்தரவு… Internet முடக்கம்… களத்தில் இறங்கிய ராணுவம்… என்ன நடக்கிறது?

Manipur Violence: மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது, இதுதான் கடந்த இரு தினங்களாக கூகிளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று. சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களில் கட்டடங்களும், வாகனங்களும் தீயில் எரிவதைப் பார்க்க முடிகிறது. இந்த வன்முறைக்கு என்ன காரணம்? Read more

பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?

  மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்குக் காற்று மாசு தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக… Read more

இந்தி திணிப்பு வேண்டாம்

நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்ற நாள் முதலாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி’ என்ற கொள்கையை முன்வைத்து மாநிலங்களின் உரிமைகளை சிதைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற பெயரில் இப்போது… Read more

மூட நம்பிக்கை – மனித குலம் எங்கே செல்கின்றது

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் நரபலி சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித… Read more

இரட்டை வேடம் ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என அறிவித்தது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்கவில்லை என்பது… Read more

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு – யார் இவர்?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர். முகமது நபி குறித்து பாஜக செய்தித்… Read more

உத்தரப்பிரதேச வன்முறை: இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள்!

லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால்… Read more

4 மாநில இடைத்தேர்தல்கள் – அனைத்திலும் பாஜக படுதோல்வி!

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அசன்சோல் மக்களவைத் தொகுதியிலும்… Read more

பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது – எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள்… Read more

குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி… Read more

அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

பெங்களூரு: பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வங்கிக்கணக்கை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயக உரிமை மறுப்பு என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து பெங்களூரில் நேற்று… Read more

பயணிகள் கவனத்துக்கு… கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் முதல் அபராதம் வரை: ரயில்வே விதிகள் – ஒரு அலர்ட்

புதுடெல்லி: ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?” – சித்தராமையா கேள்வி

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்… Read more

ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்கள், தற்போது 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்துக்கு `பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா’ எனப் பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது. இதற்கு சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து… Read more

2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு – காங்கிரஸ் தலைமை உத்தரவு

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 8 பேர் கொண்ட அரசியல் விவகாரக்குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வியூகம் வகுப்பாளர் கனுகொலுக்கு செயற்பாட்டு குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற… Read more