அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு கூடாது!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து… Read more

என்றும் இளமை…! மனித தோல் செல்களின் வயதை 30 ஆண்டுகள் குறைக்க புதிய முறை…!

லண்டன் இ லைப் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் கூறி இருப்பதாவது:- நாம் நமது வாழ்க்கைப் பாதையில் முன்னேறும்போது, ​​நமது செல்கள் வயது தொடர்பான மரபணு மாற்றங்களுக்கு உட்படுகின்றன.இதன் விளைவாக அவற்றின் செயல்படும் திறன் குறைகிறது. ஒரு நபரின் உயிரியல்… Read more

மருத்துவ அறிவியல் வெற்றி! | மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தப்பட்ட சாதனை

மருத்துவ அறிவியல் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னோட்டம் நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே வரப்பிரசாதமாக அமைய இருக்கும் அந்த சாதனை, அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. நியூயாா்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதயம் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த 57 வயது நோயாளி ஒருவருக்கு… Read more

WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!! விரைவில் வருகிறது புதிய அப்டேட்.?

உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப் யூஸர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, தன் அம்சங்களை மேம்படுத்துவதில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆடியோ மெசேஜ்களில் பல்வேறு அப்டேட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், விரைவில் பல மாதங்களாக யூஸர்கள்… Read more

அடுத்த 10 ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்: எச்சரிக்கும் வல்லுநர்கள்

Read more

ஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்!

ஆக்சிடோசின் என்ற மருந்தைத் தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லறை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத் துறை. இந்தத் தடை மூலம் பாதகமான விஷயங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. பிரசவ காலத்தில் மகளிரின்… Read more

வாட்ஸ் ஆப் வணிக செயலி

உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?… Read more

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு

இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால்… Read more

அளவுக்கு மிஞ்சினால்…!

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை… Read more

வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு

சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம் அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம்… Read more

மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்

வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள்… Read more

நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

தேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன். ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி… Read more

ஜனநாயகத்துக்கு மரியாதை

“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய… Read more

வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட… Read more

குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்

சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக்… Read more

வேண்டாம் ரசாயன உரங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம்… Read more