ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 67 வயதாகும் ஷின்சோ அபே, சுதந்திர ஜனநாயக கட்சியை இரண்டு… Read more

நுபுர் ஷர்மா கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது” – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

“ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது” – உச்ச நீதிமன்றம் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சால், பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு… Read more

உ.பி: “அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை!” – தந்தையின் நிலை குறித்து அஃப்ரீன் பாத்திமா கவலை

`என் தந்தை ஜாவேத் முகமது சிறையில் இருப்பதை உறுதிப்படுத்த சிறைத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.’ – அஃப்ரீன் பாத்திமா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் வெளியான நுபுர் ஷர்மாவின் சர்ச்சையான பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம்… Read more

உத்தரப்பிரதேச வன்முறை: இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள்!

லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால்… Read more

பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது – எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள்… Read more

அமெரிக்க துப்பாக்கிச் சூடு: இளைஞரின் பகீர் பின்னணி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் Robb Elementary School எனும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 25ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள்… Read more

அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 19 குழந்தைகளைச் சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞன்!

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி… Read more

ம.பி.யில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் கொலை! பாஜக மீது பாயும் ஜவாஹிருல்லா

மத்தியப்பிரதேசத்தில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் பன்வாரிலால் ஜெயின் என்பவரை பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து,… Read more

நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது – விசாரணைக்குழு அறிக்கை

புதுடெல்லி ஐதராபாத்தில் பெண் கால்நடை டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் கால்நடை… Read more

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி – என்ன நடந்தது?

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை. இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட… Read more

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான்… Read more

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு; 22 பேர் பலி, பலர் காயம்

ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் மற்றும் குண்டுஸ் நகரங்களில் நடந்த தனித்தனி வெடிப்புகளில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார… Read more

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய கணவருக்கு அனுமதி அளித்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது

மாஸ்கோ : உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ரஷ்ய கணவருக்கு அனுமதி தந்த பெண்- அடையாளம் வெளியானது உக்ரேனிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தொலைபேசியில் அனுமதி தரும் ஆடியோ… Read more

சிறுவர், சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சியளிக்கும் உக்ரைன் நிலவரம்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள்மீது பாலியல் வன்கொடுமை, மனித உரிமைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற ஆணையர் லியுட்மிலா டெனிசோவா, “ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட புச்சா நகரில், 11 வயது சிறுவனை… Read more

இந்து கோயில் வாசலில் முஸ்லீம்கள் கடை வைக்கக் கூடாது.. பழக்கடைகளை சூறையாடிய ஸ்ரீராம் சேனா அமைப்பு

பெங்களூர்: இந்துக்களின் கோயிலுக்கு வெளியே முஸ்லீம்கள் கடை வைத்திருக்கக் கூடாது என கூறி கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீராம் சேனா உறுப்பினர்கள் அவர்களது கடைகளை சூறையாடினர். கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை எழுந்தது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து… Read more

இந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்

மதத்தீவிரவாதம் காவியா வெள்ளையா கருப்பா சிவப்பா பச்சையா எந்த வண்ணத்தில் வந்தாலும் அது தீவிரவாதம் தான் மனிதருக்கு இந்த உலகுக்கு எதிரானதுதான், மதத்தீவிரவாதம் அழிந்தால் தான் மனிதர்கள் நலமாக வளமாக வாழ முடியும். குறிப்பாக தற்போது இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்… Read more