• ஐபிஎல் 2020 : மும்பை VS சென்னை : ஜெயிக்கப் போவது யாரு?ஐபிஎல் 2020 : மும்பை VS சென்னை : ஜெயிக்கப் போவது யாரு?
  ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டாலே அது இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போட்டி போல நொடிக்கு நொடி பரபரப்பு தான்.  இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வருவது தான் அதற்கு கரணம். இதுவரை மும்பை நான்கு முறையும், சென்னை மூன்று முறையும்… Read more »
 • நடப்பு சாம்பியன் பெருமையை தக்கவைக்குமா "ஹிட்மேனின்" மும்பை இண்டியன்ஸ் ?நடப்பு சாம்பியன் பெருமையை தக்கவைக்குமா "ஹிட்மேனின்" மும்பை இண்டியன்ஸ் ?
  ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை பட்டம் வென்றுள்ள அணி. கடைசி 7 தொடர்களில் 4 முறை சாம்பியன். நடப்பு சீசனிலும் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முன்னிலையில் இருக்கிறது மும்பை இண்டியன்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ‌ 3-ஆவது இடத்தில் உள்ள ரோகித் ஷர்மாவும், முந்தைய சீசனில் மும்பை‌ அணியில் அதிக… Read more »
 • வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ?வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ?
  கடந்தாண்டு ஐபிஎல் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட சென்னை அணி நடப்பாண்டு சீசனில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ளது. தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் பலவீனங்கள் என்னென்ன? ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அனைத்து சீசன்களிலும் ஃப்ளே ஆஃப், 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி, 3 முறை சாம்பியன், 2 முறை… Read more »
 • ரசிகர்கள் இல்லாத மைதானம், கைகுலுக்க கூடாது; கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது ஐபிஎல்ரசிகர்கள் இல்லாத மைதானம், கைகுலுக்க கூடாது; கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது ஐபிஎல்
  கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ‌ஐக்கிய அரபு அமீரகத்தில் ‌இன்று தொடங்குகிறது. ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு, வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என வித்தியாசமான முறையில் நடக்கப் போகிறது 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்‌‌. கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல், அதனைத் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்ட 8 அணிகளும், யுத்தத்திற்கு ஆயத்தமாக களம்… Read more »
 • ஐபிஎல் தொகுப்பாளராக பங்கேற்காத மயாந்தி லாங்கர் - காரணம் இதுதான்..!ஐபிஎல் தொகுப்பாளராக பங்கேற்காத மயாந்தி லாங்கர் - காரணம் இதுதான்..!
  பிரபல கிரிக்கெட் தொகுப்பாளரான மயாந்தி லாங்கர் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் விலகியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தொகுப்பாளர்களின் பேச்சுகள் தொடங்கிவிடும். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளர்களின் பேச்சுக்கு பெரும் பார்வையாளர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியின் போது கணிசமான தொகுப்பாளர்கள் உண்டு. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக… Read more »
 • சென்னை சூப்பர் கிங்ஸ் 'ப்ளேயிங் 11' யார் யார் ?சென்னை சூப்பர் கிங்ஸ் 'ப்ளேயிங் 11' யார் யார் ?
  ஐபிஎல் தொடர் 2008ஆம் தொடங்கப்பட்டபோது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது. ‘எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க’, ‘எங்கத் தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேயையும் கொண்டாடி… Read more »
 • ராஜஸ்தானின் முதல் போட்டியில் ஸ்மித் களமிறங்குவதில் சிக்கல் !ராஜஸ்தானின் முதல் போட்டியில் ஸ்மித் களமிறங்குவதில் சிக்கல் !
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் தொடக்க கட்ட போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் தொடருக்கான பயிற்சியின் போது ஸ்டீவ் ஸ்மித் தலைப்பகுதியில் காயமடைந்தார். அனைத்து மருத்துவ பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்ற போதிலும், அந்த தொடரில் 3 போட்டிகளிலும்… Read more »
 • இப்படி இருக்குமா சிஎஸ்கேவின் அணி ?இப்படி இருக்குமா சிஎஸ்கேவின் அணி ?
  ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கும் நிலையில் மும்பைக்கு எதிராக நாளை களமிறக்கப்படவுள்ள சிஎஸ்கே அணியின் 11 வீரர்கள் யார் யார் என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா இந்தாண்டு தொடரிலிருந்து விலகியுள்ளதால் அந்த இடத்தில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.… Read more »
Loading RSS FeedLoading RSS Feed

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0