இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை  மாதம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துரூ.80ஐ தாண்டியிருந்தது. ஆனால், வர்த்தக முடிவில்ரூ.79.98 ஆனது. இதன் பிறகும் தொடர்ந்து சரிவை  சந்தித்து வந்தது. 80 ரூபாயை நெருங்குவதும், பின்னர்… Read more

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?; மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? – முழுமையான விளக்கம்

கரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி… Read more

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு

கொழும்பு இலங்கையில் பயிர்ச்செய்வதற்கு உரம் இல்லை இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும் அவர் கவலை தெரிவித்தள்ளார். எனவே ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட்… Read more

கோட்டாபய தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் தோல்வி! சுமந்திரனின் யோசனையும் நிராகரிப்பு

அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அரச தலைவருக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இதன்படி, இந்த யோசனையை… Read more

மகிந்தவிடம் இவ்வளவு சொத்துக்களா…!!! அம்பலத்துக்கு வந்த விபரம்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப்… Read more

கொழும்பிலிருந்து எப்படி தப்பினார் மகிந்த -அனுமதியளித்த கோட்டாபய

அலரி மாளிகையில் போராட்டகாரர்களின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த மகிரந்த ராஜபக்ச அங்கிருந்து எப்படி தப்பினார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அலரி மாளிகையிலிருந்து மகிந்த பரிவாரம் தப்பிச் செல்வதற்கான அனுமதியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய அதேவேளை அதற்குத் தேவையான உதவிகளை… Read more

ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி… ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுமார் 15,000 கோடி ரூபாயை வழங்க ஜப்பான் நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக… Read more

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு?

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோட்டாபய தீவிரம்… Read more

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரை காணவில்லை!

கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதை அடுத்து, மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர்… Read more

வரலாறு பாசிஸ்டுகளை மன்னிக்காது! ஹீரோவாக போற்றப்பட்ட ராஜபக்சேவை.. சிங்களர்கள் தூக்கி எறிந்தது எப்படி?

கொழும்பு: இலங்கையில் சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கப்பட்ட கைகள்.. கனீர் கோஷம்.. முகத்தில் ஒரு ஆணவ வெறி.. இதுதான் ஹிட்லர் காலத்தில் நாஜிக்களிடம் இருந்த தோற்றம். உங்களை… Read more

மகிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்?- கடற்படைதளத்தை சூழ்ந்து மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில்… Read more

இலங்கையில் பெரும் வன்முறை: 4 பேர் உயிரிழப்பு

இலங்கையில் பெரும் வன்முறை வெடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் எம்.பி. உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரவில் பிரதமரின் இல்லத்துக்கு தீவைத்து போராட்டக்காரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி… Read more

அரசியலைவிட்டு ராஜபக்சே குடும்பம் வெளியேற இலங்கை மக்களில் பத்தில் ஒன்பது பேர் விருப்பம்

இலங்­கைப் பிர­த­மர் பத­வி­யில் இருந்து மகிந்த ராஜ­பக்சே விலக வேண்­டும் என்­றும் ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லை­விட்டு வெளி­யேற வேண்­டும் என்­றும் இலங்கை மக்­களில் பத்­தில் ஒன்­பது பேர் கருத்­து­ரைத்­துள்­ள­னர். மாற்­றுக் கொள்­கை­க­ளுக்­கான மையத்­தின் கருத்­தாய்­வுப் பிரிவு மேற்­கொண்ட ஜன­நா­யக ஆளுகை நம்­ப­கத்­தன்­மைக்… Read more

பொருளாதார நெருக்கடி : தற்போது கடனை திரும்பி தர இயலாது – இலங்கை அரசு

கொழும்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில்… Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி எதிரொலி; தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு: ஒரேநாளில் 5 குடும்பங்கள் வந்தன

ராமநாதபுரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்தனர். அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கையில்… Read more

பலர் வரப்போறாங்க! பிரதமர் மீட்டிங்கிலேயே சுட்டிக்காட்டிய முதல்வர்! சொன்ன மாதிரியே நடக்குதே! பின்னணி!

டெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் பேசினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன சில விஷயங்கள் அப்படியே நடக்க தொடங்கி உள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி… Read more