கொரோனாவால் மிரளும் வட கொரியா…தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு

பியாங்யாங், கொரோனா தொற்று உருவான காலகட்டத்தில் இருந்து தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என தெரிவித்து வந்த வடகொரியா, முதன் முறையாக நாட்டில் பரவி வரும் கொரோனா பரவல் குறித்து தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங்… Read more

வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங்… Read more

ஒரே நாளில் 2,858 பேருக்கு கொரோனா – இந்திய நிலவரம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ்… Read more

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 3,324 பேருக்கு தொற்று..!!

புதுடெல்லி, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 3,324… Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். Read more

அலறவிடும் கொரோனா: சீனாவில் 37.30 கோடி பேர் லாக்டவுனில் தவிப்பு: பல நகரங்களுக்கும் பரவல்

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏராளமான நகரங்களில் பரவல் அதிகரித்துள்ளதால், லாக்டவுனில் 37.30 கோடி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒரு கோடி பேர் அதிலும் குறிப்பாக வர்த்தக நகரான ஷாங்காயில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இன்னும் ஒரு… Read more

உலகம் முழுவதும் 50.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

ஜெனிவா, சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து… Read more

என்றும் இளமை…! மனித தோல் செல்களின் வயதை 30 ஆண்டுகள் குறைக்க புதிய முறை…!

லண்டன் இ லைப் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் கூறி இருப்பதாவது:- நாம் நமது வாழ்க்கைப் பாதையில் முன்னேறும்போது, ​​நமது செல்கள் வயது தொடர்பான மரபணு மாற்றங்களுக்கு உட்படுகின்றன.இதன் விளைவாக அவற்றின் செயல்படும் திறன் குறைகிறது. ஒரு நபரின் உயிரியல்… Read more

“பப்ஜி அடிமை”! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய சிறுவன்! பெற்றோர் கண்ணீர்

நெல்லை: பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அரைமயக்கத்தில் கற்பனையிலேயே பப்ஜி விளையாட்டை விளையாடியதை பார்த்த அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர். பப்ஜி அடிமை! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய… Read more

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,086 பேருக்கு பாதிப்பு..71 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித… Read more

இறங்கு முகத்தில் கொரோனா பாதிப்பு…இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு நேற்றை காட்டிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பரவத்தொடங்கியது தொற்று  முதல் அலை,  இரண்டாம் அலை,  மூன்றாம் அலை என  பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும்… Read more

மறுபடியும் முதல்ல இருந்தா.. சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா! தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ்,… Read more

மருத்துவ அறிவியல் வெற்றி! | மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தப்பட்ட சாதனை

மருத்துவ அறிவியல் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னோட்டம் நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே வரப்பிரசாதமாக அமைய இருக்கும் அந்த சாதனை, அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. நியூயாா்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதயம் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த 57 வயது நோயாளி ஒருவருக்கு… Read more

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 482,811,867 பேர் பாதிப்பு.. 6,151,002 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். உலகத்தையே கலக்கத்தில்… Read more

மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான உணவுக்கு மறைமுக அனுமதி?

இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), அதன் அடிப்படைப் பணியான, பாதுகாப்பான – ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துவது சார்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறைகள் என்ற பெயரில், மற்ற நாடுகளில்… Read more

நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் முக்கியம். கரோனா பெருவெடிப்புக் கட்டத்தில் சத்தான உணவும் சுகாதாரமான குடிநீரும் மிகவும் அவசியமானவை; அனைத்துச் சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவானது… Read more