உக்ரைன்–ரஷ்ய போர் நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் : ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை

ரஷ்ய–உக்ரைன் போர் நீடித்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுள்ள போர் கிட்டத்தட்ட 3 மாதங்களை எட்டியுள்ளது. இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தடை பட்டுள்ளதால்,… Read more

அமெரிக்கா: உக்ரேன் போரை இழுத்தடிக்க ரஷ்யா ஆயத்தம்

உக்­ரேன் போரை இழுத்­த­டிக்க ரஷ்ய அதிபர் புட்­டின் ஆயத்­த­மாகி வரு­வ­தாக அமெ­ரிக்க வேவுத் துறை தெரி­விக்­கிறது. உக்­ரே­னின் டான்­பாஸ் வட்­டா­ரத்­தோடு போரை அவர் நிறுத்­தி­வி­ட­மாட்­டார் என்றும் உக்­ரே­னில் மோல்­டொவா பகு­தி­யில் உள்ள ரஷ்யக் கட்­டுப்­பாட்டு வட்­டா­ரத்­திற்குத் தரைப்­பா­லம் ஒன்றை அமைக்க புட்­டின்… Read more

உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம்

கீவ்: உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம் அடைந்தார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்.24 முதல் ரஷ்ய விமானங்களை வேட்டையாடி சுட்டு வீழ்த்தியவர் ஸ்டீபன். மிக் 29 ரக… Read more

ரஷ்யா கட்டுப்பாட்டில் சென்றது மரியுபோல் நகரம்

மாஸ்கோ: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது,… Read more

சிறுவர், சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சியளிக்கும் உக்ரைன் நிலவரம்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள்மீது பாலியல் வன்கொடுமை, மனித உரிமைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற ஆணையர் லியுட்மிலா டெனிசோவா, “ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட புச்சா நகரில், 11 வயது சிறுவனை… Read more

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்?: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

ரஷ்யா, உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், மரியூபோல் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய நகரங்களில் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய… Read more

`ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்! – வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா

உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும்… Read more

ஐஎஸ்ஐஎஸ் போல் செயல்படுகிறது ரஷ்ய ராணுவம் ஐ.நா.வை கலைத்து விடுங்கள்: உக்ரைன் அதிபர் ஆவேச பேச்சு

நியூயார்க்: `உக்ரைனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போன்று செயல்படும் ரஷ்ய ராணுவத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால், ஐநா சபையை கலைத்து விடுங்கள்,’ என்று ஐநா சபையில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக பேசினார். உக்ரைனில்… Read more

‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ – தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சியோல், வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டின்… Read more

சீனா தாக்கினால்.. ரஷ்யா உதவிக்கு வரும்னு நினைக்காதீங்க.. ஜாக்கிரதை! இந்தியாவிற்கு அமெரிக்கா அட்வைஸ்!

நியூயார்க்: சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய… Read more

போர் கொடூரம்.. சொந்த பந்தங்களை இழந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்..

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி 6 வாரங்கள் எட்டியுள்ள நிலையில் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா… Read more

’செர்னோபி அணு உலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்’ – ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை

செர்னோபில் நகரில் உள்ள அணு உலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம்; எனவே அந்நகரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை… Read more

ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம்… எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா, உக்ரைன் ராணுவம்!!

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர்த் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக… Read more

தணியட்டும் போர்ப் பதற்றம்!

இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன், பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டிருப்பது இந்தியா முழுமைக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை விதைத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி நிலவவும் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் அபிநந்தனை விடுதலை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.… Read more

இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்.. பாக் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன்  விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவதாகவும் இம்ரான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர்… Read more

கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!

சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன்.… Read more