Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற கெடு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற கெடு
இந்தியா

பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற கெடு

EDITOR
Last updated: May 14, 2025 2:33 am
EDITOR
Published May 14, 2025
Share
SHARE

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது. ஜம்​மு-​காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 26 அப்​பாவி இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவப் படைகள் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின.

இதைத் தொடர்ந்து இந்​தியா மீது பல இடங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் தாக்​குதலை நடத்​தி​யது. இதற்​குப் பதிலடி தரும்​வித​மாக இந்​திய பாது​காப்​புப் படை​யும் தாக்​குதலைத் தொடர்ந்​தது. 4 நாட்​கள் நடந்த போருக்​குப் பின்​னர் போரை நிறுத்​து​வதற்கு 2 நாடு​களும் ஒப்​புக்​கொண்​டன.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?