• “கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்
  நாட்டின் பொருளாதார மந்தநிலையால், வரி விதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறும் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ஜி.எஸ்.டி கவுன்சில் உடன் வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும். வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி… Read more »
 • பொருளாதார பின்னடைவா ? கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்புபொருளாதார பின்னடைவா ? கடுமையாக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு
  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.03 ஆக குறைந்துள்ளது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா குறைந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 72.03 ஆக உள்ளது. இதற்கு காரணம் வலுவான… Read more »
 • பிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’பிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’
  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிதியளிப்பாளராக 5 வருடத்திற்கு பே-டிஎம் (Paytm) நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இன்று பிசிசிஐ-யின் தலைமை நிதியளிப்பாளர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிசிசிஐக்கு 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான தலைமை நிதியளிப்பாளர் பொறுப்பு பே-டிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி இனி இந்திய அணி விளையாடும்… Read more »
 • 59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்
  59 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்கும் 'PSB Loans in 59 Minutes' திட்டத்தின் கீழ் வீடு, மற்றும் வாகன கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் தற்போது சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்தக் கடனை… Read more »
 • 3 நாட்கள் ஏற்றத்துக்குப் பின் சரிந்தது இந்திய பங்குச் சந்தை3 நாட்கள் ஏற்றத்துக்குப் பின் சரிந்தது இந்திய பங்குச் சந்தை
  இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்தன. இந்நிலையில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் அல்லது 0.20% சரிவடைந்து… Read more »
 • 18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி  18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி  
  2001இல் இருந்து கணக்கிட்ட போது கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய -19% வளர்ச்சியே வாகன உற்பத்தியில் மிகவும் குறைவான வளர்ச்சி என தெரிய வந்துள்ளது.  இந்தியா முழுவதும் வாகன உற்பத்தி தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்கள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் பணிகளை இழக்கும் நிலையும் இந்தியாவில் தற்போது… Read more »
 • ''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்!''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்!
  டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பண பரிவர்த்தனைக்காக பலரது கையிலும் இருப்பது டெபிட் கார்டுகள். ஏடிஎம் இயந்திரம் மூலம் டெபிட் கார்டு உதவியுடன் தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.… Read more »
 • வாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வுவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு
  வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி விளிம்புநிலை உயர்வடைந்துள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தத் தன்மை அடைந்துள்ள நிலையில், அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் அது எதிரொலித்துள்ளது. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி ஆகியவை… Read more »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP