நலமாய் வாழ மூன்று மந்திரங்கள் நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்

நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்

”நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம். தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்” என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” ”சுவர் இருந்தால் ...
பிரச்சினை காவிரி இல்லை பிரச்சினை காவிரி இல்லை

பிரச்சினை காவிரி இல்லை

இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ அல்ல; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் ‘நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இங்கே வேண்டுமென்றே சிலர் காவிரியைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்கள் ...
காஷ்மீர்- அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடுங்கள்! காஷ்மீர்- அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடுங்கள்!

காஷ்மீர்- அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடுங்கள்!

காஷ்மீரில் கலவரத் தடுப்புப் பணியின்போது ‘பெல்லட்’ வகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்லி படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருப்பது ஒரு பெரும் பதற்றச் சூழலிடையே வெளியாகியிருக்கும் சின்ன ஆறுதல் செய்தி. காஷ்மீர் கலவரங்கள் இம்முறை கிட்டத்தட்ட 50 உயிர்களைப் பலி வாங்கவும் 1,000-க்கும் மேற்பட்டோரைக் ...
காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்? காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?

காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் மீது, பகலில் கடைவீதியில் பலரும் பார்த்திருக்க காவல் துறையினர் மூன்று பேர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மக்களை அதிர வைத்தி ருக்கிறது. நகை வாங்கச் சென்ற கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்ற காவலர்கள், தங்கள் பேச்சை அவர்கள் ...
அளவுக்கு மிஞ்சினால்…! அளவுக்கு மிஞ்சினால்…!

அளவுக்கு மிஞ்சினால்…!

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி ...
இந்தியாவிர்க்கு  தேவை, சிந்தனை மாற்றம்! இந்தியாவிர்க்கு  தேவை, சிந்தனை மாற்றம்!

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு, இந்திய வேளாண் துறையின் ஆலோசனை, ...
எது ஊடக அறம்? எது ஊடக அறம்?

எது ஊடக அறம்?

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி, ஊடக அறம் என்றால் என்ன என்பதுதான். சுவாதியைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக நிறுத்தியபோது, “சுவாதி கொலை வழக்கை நடத்துவது நீதிமன்றமா, ஊடகமா? வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும், ...
பட்டாசின் விபரீதங்கள் !!! பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசின் விபரீதங்கள் !!!

பட்டாசு  வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு ...
ஜனநாயக அச்சுறுத்தல்! ஜனநாயக அச்சுறுத்தல்!

ஜனநாயக அச்சுறுத்தல்!

இந்திய நீதித் துறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது என்றும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர். நீதித் துறைக்கு உள்ளேயே எழுந்திருக்கும் சவால்களை உடனடியாக எதிர்கொண்டு தீர்ப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் ...
பாஜக – அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை? பாஜக – அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை?

பாஜக – அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை?

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. எனினும், 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன்வந்தார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார் என்ற தகவல் உண்டு. இப்போதும் கூட்டணியற்ற கூட்டணியாக இரு கட்சிகளையும் அவர்களுடைய அரசியல் எதிரிகள் பார்க்கின்றனர். ...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு! பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் (லிட்டருக்கு) 37 பைசாவும், டீசலுக்கு (லிட்டருக்கு) ரூ.2-ம் கலால் வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த ...
உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம் உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்

உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்

‘இந்தியாவை ஆண்ட முகலாய வம்சத்தின் முதல் மன்னர் யார்’ – ஐந்தாம் வகுப்புத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதற்கு ‘அக்பர்’ என்று பதில் எழுதி விட்டான் ஒரு சிறுவன். அன்று மாலை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, தான் எழுதிய விடை தவறு என்பதை உணர்ந்தான். கோயிலுக்கு ஓடினான். ...
அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள் அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’ என்ற பெயரில் சில சடங்குகள் ...
கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள் கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்

கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்

டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசு, டெல்லி மாநில அரசு இடையிலான மோதலாகவே இவ்விஷயம் மாறியிருக்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய நிதியமைச்சர் அருண் ...
Powered by Big Tech Tips Online - Widget