Category: தொழில்நுட்பம்

மணிக்கு 1,200 கிமீ வேகம்.. 30 நிமிடத்தில் சென்னை டூ குமரிக்கு பறக்கலாம் – வருகிறது மின்னல் வேக ரயில்

ஹைப்பர் லூப் திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்களுக்கு 8.5 கோடி ரூபாயை மத்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது. ஹைப்பர் லூப் திட்டம் என்றால் என்ன? என்பது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

Jio வின் அசத்தல் ரீச்சர் திட்டம் இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை,

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: இந்தியாவில் ஏராளமான மக்கள் தொலைத்தொடர்பு சேவைகளை அனுபவிக்கின்றனர். ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் தினசரி டேட்டா லிமிட் மீறப்படாது, மேலும் எந்த இடையூறும் இல்லாமல் நீண்ட நேரம் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் Jio…

முழு சார்ஜ் செய்தால் 559 கி.மீ. ரேன்ஜ்… புத்தம் புது டொயோட்டா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்..!

டொயோட்டா நிறுவனம் தனது முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. bZ4X மாடலினை அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டொயோட்டா bZ4X எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற…

மார்ச் 31 முதல் சில போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.! முழு விவரம்.!

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் விரைவில் இந்நிறுவனம் பல புதிய அம்சங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப்…

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமா?

சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளைப் பதிவிடுபவர்களைக் கண்டுபிடிப்பதில், சமூக ஊடக நிறுவனங்களின் உதவியைப் பெறும் முயற்சியில் தமிழக அரசு இருக்கிறது. இது போன்ற விவகாரத்தை மேலும் இரண்டு உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதால் எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும்…

மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஆபத்தானதா?

போன் வாலெட் எனப்படும் கூகுள்பே, போன்பே, ஏர்டெல்மணி, அமேசான் பே போன்ற பல்வேறு மொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஏகப்பட்டவை உள்ளன. இதன் மூலம் ஒரு நொடியில் பணத்தை ஒரு கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு மாற்றிவிடலாம். இதற்கு வங்கியில் கொடுத்துள்ள…

குவியும் புதிய வேலைவாய்ப்புகள்: கனவா, நிஜமா?

கல்வி, வேலைவாய்ப்பு, திறன் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விவரங்கள் அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய அரசின் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டன. இவற்றில் பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கென ரூ.94,853.64 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட…

ரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்

பிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். இரண்டு குற்றச்சாட்டுகள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன: “விமானங்களுக்கு அதீத விலை கொடுக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கு வேண்டிய ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைத் தருமாறு சலுகை…

வாட்ஸ் ஆப் வணிக செயலி

உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?…

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர்,…

ஃபேஸ்புக்: நண்பரா, எதிரியா?

ஃபேஸ்புக் – இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக்…

நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

தேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன். ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி…

நஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே!

இயற்கை அல்லது அங்கக வேளாண்மை உலகளவில் 30 மில்லியன் எக்டேரில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிற்கு கிடைத்திருப்பது 117 வது இடம்தான். ஆனால் அதிக வேளாண் பரப்பு கொண்டது இந்தியாவும், சீனாவும் தான். பேச்சுரிமை, எழுத்துரிமை அதிகமுள்ள ஜனநாயக நாட்டில் இப்படித்தான் பயிர் செய்ய…

அதிபர் ஒபாமாவின் ‘பீஸ்ட்’ கார் ஒரு நடமாடும் கோட்டை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ‘பீஸ்ட்’ கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும்…

ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் புதிய அதிவேக சூப்பர் டியூப் ரயிலை அறிமுகப்படுத்தும் வேலையில் நூற்றுக்கும் அதிகமான தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர்…

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் – பெங்களூருவில் அறிமுகம்

ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் வரும்போது தானாகவே சிவப்பு சிக்னல் பச்சை சிக்னலாக மாறும் தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூர் மாநகர போக்குவரத்துத் துறை காவல் கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலிம் கூறியதாவது: சமீபகாலமாக பெங்களூரில் போக்குவரத்து…