ஆந்திர கடற்கரையை அர்னாப் புயல் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், மணிக்கு 150 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 15 மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் புயலின் தாக்கம் என்ன?

