வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்

கண்ணூர்: கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம்…

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது. இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர்…

பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்

பாட்னா: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு…

பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்வதா? – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 'பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது'…

மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது – மம்தா பானர்ஜி அறிவுரை

கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர்…

பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது தொழில்நுட்பக் கோளாறு: ஆப்கன் அமைச்சர்

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது வேண்டுமென்றே அல்ல என்றும், அது தொழில்நுட்பப் பிரச்சினை என்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான்…

Must Read

Most Popular Today

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை புகார் எதிரொலி: மற்றொரு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது!

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு…

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி

டெல் அவிவ்: உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.…

லபுஷேன் வேண்டாம், கோன்ஸ்டாஸை வைத்து இங்கிலாந்து பவுலிங்கை சிதறடிக்கலாம் – வார்னர் | ஆஷஸ் தொடர்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுடன் இறங்க வேண்டியது மார்னஸ் லபுஷேனா அல்லது பும்ராவை என்ன சேதி என்று கேட்ட சாம் கோன்ஸ்டாஸா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. சாம் கோன்ஸ்டாஸுக்கு டெக்னிக் என்றால் கிலோ…

ரேக்ளா போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற காங்கயம் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனை!

உடுமலை: உடுமலை அருகே 25 போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காங்கயம் இனக் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், ரேக்ளா பந்தயத்துக்காக அதிகளவில் காங்கயம் இன காளைகளை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில்…

இந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா…