டிரம்ப் தனது கணிக்க முடியாத தன்மையை ஒரு முக்கிய உத்தி மற்றும் அரசியல் சொத்தாக மாற்றியுள்ளார். கணிக்க முடியாத தன்மையை அவர் ஒரு கோட்பாடு என சொல்லும் அளவு உயர்த்தியுள்ளார். ஐரோப்பிய கூட்டாளிகளை வழிக்கு கொண்டு வந்த இந்த கோட்பாடு, புதினிடம் எடுபட்டதா?
ஐரோப்பிய கூட்டாளிகளை வழிக்கு கொண்டு வந்தாலும் புதினிடம் எடுபடாத டிரம்பின் ‘கோட்பாடு’
Leave a Comment