கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்லூரி வளாக காவலாளியுடன் 2 மாணவர்களையும், ஒரு முன்னாள் மாணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான நபருக்கு மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த வழக்கில் விடை தெரியாத கேள்விகள் என்ன?
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் என்ன நடந்தது? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விடை தெரியாத கேள்விகள்
Leave a Comment