இந்திய வரலாற்றில், 1781ஆம் ஆண்டில் நடைபெற்ற போர்டோ நோவா போருக்கு (Battle of Porto Novo) ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்த போர்டோ நோவா என்ற கடற்கரையோரப் பகுதி தான், இப்போது கடலூர் மாவட்டத்தின் ‘பரங்கிப்பேட்டை’ என அழைக்கப்படுகிறது.
பரங்கிப்பேட்டை போர் ஹைதர் அலி வீழ்ச்சிக்கும் ஆங்கிலேயர் எழுச்சிக்கும் வித்திட்டது எப்படி?
Leave a Comment