IND vs NZ: இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை (மார்ச் 9) மோதுகின்றன. இரு…
ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன?
ஈரோட்டில் வாழும் மலையாளி இன மக்கள் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? மலையாள மொழி பேசுவோரும்…
ரோஹித், விராட் உலகக் கோப்பை வரை நீடிப்பார்களா? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் ஷர்மா அல்லது விராட் கோலியிடம் இருந்து…
‘மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது’ – இவர்கள் ஆபத்தான காட்டுவழிப் பயணம் மேற்கொள்வது யாருக்காக?
''நான் அடிக்கடி நடந்து செல்லும் கோழித்துறை பழங்குடி கிராமப் பாதையில்தான், கடந்த மாதத்தில் ஒரு யானை…
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்?
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர்…
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
மனிதர்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் பூமியில், இதயம் தொடர்பான நோய்கள் என்பது சாதாரணமான ஒன்றாக…
ரஷ்யா பக்கம் திரும்பும் டிரம்ப்: பொருளாதார தடை மற்றும் வரிகளை விதிக்க பரிசீலிப்பதாக எச்சரிக்கை
யுக்ரேன் மீதான போரை நிறுத்தி வைப்பது குறித்து ரஷ்யா முடிவெடுக்கும் வரை அந்த நாட்டின் மீது…
பெண்கள் இதுவரை எத்தனை நாடுகளில் ஆட்சிக்கு தலைமையேற்றுள்ளனர்?
உலகில் உள்ள 170க்கும் மேற்பட்ட நாடுகளில் 79 நாடுகளில் மட்டுமே பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர்.
வங்கதேசத்தில் ஹசீனா அரசை அகற்றிய மாணவர்களின் புதிய கட்சி எந்த அளவுக்கு மாறுபட்டது?
வங்கதேசத்தில் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் தாங்கள் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு…