மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவு
பாங்காக்: மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட…
எகிப்து நாட்டில் விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பல் : ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
எகிப்து: எகிப்து நாட்டில் ஆழ்கடல் சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பயணிகள் 6…
மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவு
நைபியிடவ்: மியான்மரில் காலை 11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10…
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு இறக்குமதி கார்களுக்கு 25 சதவீதம் வரி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக…
எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி
கெய்ரோ: எகிப்து நாட்டில் சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகினர்.…
மோசடி எதிரொலியாக 2,000 விசா நேர்காணல் ரத்து
டெல்லி: மோசடி எதிரொலியாக 2,000 விசா நேர்காணல்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ரத்து செய்தது.…
தென்கொரியாவில் காட்டுத்தீயில் 24 பேர் பலி, 27000 பேர் வெளியேற்றம்
சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும்…
பெரு நாட்டில் அடுத்த ஆண்டு பொது தேர்தல்: அதிபர் டீனா பொலுவர்த்தே அறிவிப்பு
லிமா: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ பதவியில் இருந்து…
ஏமன் மீதான நடவடிக்கை குறித்த ராணுவ ரகசியங்கள் பகிரப்பட்ட விவகாரம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
வாஷிங்டன்: ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் சமீபத்தில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென…