Category: பொதுவானவை

Tamilnadu, India and International general news from all leading Tamil News Papers

மகிழ்ச்சி விற்பனையின் காலம் இது!

அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி! நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப்…

என்று தணியும் இந்த சிவப்பு மோகம்?

இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய…

இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

பணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர்.…

சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக…

இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு

ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு…