“எடப்பாடி பழனிசாமியோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை” – எஸ்.பி.வேலுமணி
சென்னை: “திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது.…
சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்புவிழா – ராமதாஸுக்கு அழைப்பு; அமைச்சர் பொன்முடி தகவல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் , 21 சமூகநீதி போராளிகள்…
போக்குவரத்துத் துறை இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்களின் பட்டியல் வெளியீடு
சென்னை: போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்…
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன?
புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களின் நிலை குறித்து தற்போது…
தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல படிப்படியாக தடை: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: “கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி…
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்
விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம்…
இடைத்தேர்தல் முடிவுகள்: உ.பி.யில் பாஜக, பிஹாரில் என்டிஏ, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் பாஜக நான்கிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு இடத்திலும் முன்னிலை…
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஏற்ப 223 தொகுதிகளில்…
மகாராஷ்டிரா தேர்தல் | ‘ஏதோ பெரிய சதி இருக்கிறது’ – சஞ்சய் ராவத்
மும்பை: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது…