சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை
சென்னையில் ஃபேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்...