Tag: தலையங்கம்

உத்தரப் பிரதேசக் கூட்டணிக் கணக்குகள் என்னவாகும்?

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முடிந்துள்ளது. காங்கிரஸுக்குச் சாதகமானது இது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் கடைசி நேரப் பதற்றங்கள் இருந்தன என்றாலும், இறுதியாக, சமாஜ்வாதிக்கு 298 இடங்கள், காங்கிரஸுக்கு…

ஜல்லிக்கட்டு போராட்டமும் தமிழக காவல்துறையும்

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக்…

டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில்…

காற்று மாசு; வாழ்க்கை மாசு!

இந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு’ (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார். டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் மாநாட்டில்…

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

“இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?” என்றும் “இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத…